கொள்ளையடிப்பதை நிறுத்தி நல்லதொரு ஆட்சியை உருவாக்குவதற்கு தான் தயாராகவுள்ளதாக ஜனாதி;பதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேவை ஏற்படும்பட்சத்தில் இதற்கென சட்டங்களும் அறிமுகப்படுத்தப்படுமென அவர் குறிப்பிட்டார். கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கொள்ளையடிப்பதை நிறுத்தி நல்லதொரு ஆட்சியை உருவாக்குவதற்கு தான் தயாராகவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார தெரிவிப்பு
படிக்க 0 நிமிடங்கள்