தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 641 முறைப்பாடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாகாண கட்டுப்பாட்டு பிரதிநிதிகள் குறித்த முறைப்பாடுளுடன் அதிகளவில் தொடர்புடையதாக அவர் குறிப்பிட்டார்.

தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகள் அதிகரிப்பு : தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம்
படிக்க 0 நிமிடங்கள்