தமது பொருளாதார கொள்கைகள் ஊடாக கிராமிய அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கப்படுமென ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாப்பய ராஜபக்ஷ தெரிவித்தார். தெளிவான பொருளாதார திட்டமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கெக்கிரவா பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

தமது பொருளாதார கொள்கைகள் ஊடாக கிராமிய அபிவிருத்திக்கு முன்னுரிமை : ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாப்பய
படிக்க 0 நிமிடங்கள்