fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் அதிகளவான பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 11, 2019 10:27

இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் அதிகளவான பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு

இம்முறை இடம்பெறும் கல்விப் பொதுத்தராதார சாதாரண தரப் பரீட்சையில் அதிகளவான பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். 7 இலட்சத்து 17 ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ம் திகதி முதல் 12ம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் மொழியான சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கு ஆகக்கூடுதலான தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 11, 2019 10:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க