fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விசேட பாராளுமன்ற அமர்வு இன்று..

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 11, 2019 10:25

விசேட பாராளுமன்ற அமர்வு இன்று..

விசேட பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கமைய இடம்பெறவுள்ள அமர்வில் கலந்துகொள்ளுமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளார். முற்பகல் 11.30க்கு பாராளுமன்றத்தின் விசேட அமர்வு ஆரம்பமாகவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 11, 2019 10:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க