fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ருஹுணு பல்கலைக்கழக மாணவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2019 11:12

ருஹுணு பல்கலைக்கழக மாணவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

ருஹுணு பல்கலைக்கழக மாணவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை மாகாண மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய மாணவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி பாலியல் சித்திரவதை செய்ததாக 19 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 20 ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகிடிவதை மற்றும் குரூரமாக செயற்படுதல் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க கூடிய குற்றமாகும். இதனால் மாணவர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2019 11:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க