நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில்சேவை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2019 11:09

நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில்சேவை

நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில்சேவை இடம்பெறவுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு இரவு 7.35 மணிக்கு விசேட ரயில் பயணிக்கும். மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு ரயில் பதுளையை சென்றடையும்.

இதேவேளை பதுளை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் ரயில் மறுநாள் காலை 5.25 கொழும்பு கோட்டையை வந்தடையும் விசேட ரயில்சேவை இன்றும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையும் நடத்தப்படுமென புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2019 11:09

Default