fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2019 11:08

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 112 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார். அவரை இன்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2019 11:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க