fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2019 11:04

சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம்

சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால் நுளம்பு ஒழிப்பு பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க சுகாதார பிரிவினர் தீர்மானித்துள்ளனர். நாட்டின் டெங்கு காய்ச்சலும் பரவியுள்ளது.

எவரேனும் காய்ச்சலால் பீடிக்கப்பட்டால் அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்கு சென்று தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர். இவ்வருடத்தில் இதுவரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2019 11:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க