fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கட்டகுருந்த முச்சந்தியிலுள்ள கட்டமொன்றில் தீ விபத்து

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2019 11:05

கட்டகுருந்த முச்சந்தியிலுள்ள கட்டமொன்றில் தீ விபத்து

கொட்டாவை – மாலம்பே வீதியில் கட்டகுருந்த முச்சந்தியிலுள்ள கட்டமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. களஞ்சியசாலையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தீயணைப்பு படையினரும் பொலிசாரும் பொதுமக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2019 11:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க