பாராளுமன்ற விசேட அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை..

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2019 10:57

பாராளுமன்ற விசேட அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை..

பாராளுமன்ற விசேட அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை காலை 11.30க்கு இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான நிறைவேற்று சபையினால் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த வேண்டுகோளுக்கு அமைய அமர்வு இடம்பெறவுள்ளது. அன்றையதினம் விளையாட்டுத்துறையுடன் சம்பந்தப்பட்ட தவறுகளை தவிர்க்கும் நகல் சட்டமூலம் விவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2019 10:57

Default