அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கப் பொருட்கள் மீதான புதிய வரிவிதிப்புகளை படிப்படியாக குறைக்க அமெரிக்கா உடன்பட்டுள்ளதாக சீன வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டால் அதில் பரஸ்பர வரிக் குறைப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படும். இதனையடுத்து முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் சாத்தியப்படுமென சீன வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா – சீனா வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்பு
படிக்க 0 நிமிடங்கள்