எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க டெலோ அமைப்பு தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 7, 2019 16:32

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க டெலோ அமைப்பு தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க டெலோ அமைப்பு தீர்மானித்துள்ளது. சஜித் பிரேமதாச முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக தமிழ் மக்களுக்கு சாதாரண தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கைக்கமைய கட்சி ஏகோபித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் டெலோ அமைப்பின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 7, 2019 16:32

Default