fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மன்னார் பகுதியில் போதைப்பொருளுடன் ஐவர் கைது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 7, 2019 12:19

மன்னார் பகுதியில் போதைப்பொருளுடன் ஐவர் கைது

மன்னார் பகுதியில் போதைப்பொருளுடன் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வடக்கு கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்களிடமிருந்து பல்வேறு விதமான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் ஐவரையும் மன்னார் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 7, 2019 12:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க