அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துருக்கி ஜனாதிபதி ரிசப் தையுப் எரிடோகன் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 13ம் திகதி வொஷிங்டனில் நடைபெறவுள்ள இப்பேச்சுவார்த்தையில் சிரியாவின் செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.