fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான சட்டங்களை வலுப்படுத்துவது தொடர்பில் பிரான்ஸ் கவனம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 7, 2019 14:08

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான சட்டங்களை வலுப்படுத்துவது தொடர்பில் பிரான்ஸ் கவனம்

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான சட்டங்களை வலுப்படுத்துவது தொடர்பில் பிரான்ஸ் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கென புதிய வேலைத்திட்டமொன்று விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் காரணமாக ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் கட்டுப்பாட்டு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 7, 2019 14:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க