fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

களுகங்கை நீர்த்தேக்க திட்டம் ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 7, 2019 13:57

களுகங்கை நீர்த்தேக்க திட்டம் ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம்

களுகங்கை நீர்த்தேக்க திட்டம் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால் இன்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. மொரகஹகந்த நீர்த்தேக்கத்துடன் தொடர்புடைய மற்றுமொரு பாரிய நீர்த்தேக்க திட்டமாக, களுகங்கை நீர்த்தேக்க திட்டம் அமைந்துள்ளது. களுகங்கை, லக்கல, பல்லேக பிரதேசங்களை ஊடறுத்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தின் நீர்கொள்ளளவு 10 இலட்சத்து 248 கன மீற்றர்களாகும். நீர்த்தேக்கத்தின் பிரதான அணையின் நீளம் 618 மீற்றரும், உயரம் 68 மீற்றருமாக காணப்படுகிறது.

 

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 7, 2019 13:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க