fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மின்னல் தாக்கம், பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்த்துக்கொள்ளுமாறு முன்னெச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 7, 2019 13:13

மின்னல் தாக்கம், பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்த்துக்கொள்ளுமாறு முன்னெச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் கரையோரப் பகுதிகளில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவாமாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 7, 2019 13:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க