fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

674 கிலோகிராம் கழிவு தேயிலையுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 6, 2019 14:52

674 கிலோகிராம் கழிவு தேயிலையுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

674 கிலோகிராம் கழிவு தேயிலையுடன் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பேலியகொடை குற்றப்புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். வேனொன்றிலிருந்து குறித்த கழிவு தேயிலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 6, 2019 14:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க