fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

28 வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரியாகிறார் அமலா

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 6, 2019 12:13

28 வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரியாகிறார் அமலா

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் படம் தயாரித்து வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் சர்வானந்துடன் கதாநாயகியாக ரிதுவர்மா நடிக்கிறார். இவர்களுடன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அமலா அக்கினேனி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
1991-ல் வெளியான கற்பூரமுல்லை படம்தான் அமலா தமிழில் நடித்த கடைசி படம். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கு பிறகு இப்போது அவர் தமிழில் ரீஎன்ட்ரியாகிறார். 
ITN News Editor
By ITN News Editor நவம்பர் 6, 2019 12:13

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க