fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அபுபக்கர் அல் பக்தாதியின் சகோதரி துருக்கி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையின் போது கைது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 5, 2019 15:27

அபுபக்கர் அல் பக்தாதியின் சகோதரி துருக்கி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையின் போது கைது

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதியின் சகோதரி துருக்கி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டார். பக்தாதியின் மூத்த சகோதரியான 65 வயதுடைய ரஸ்மியா அபாத் வட சிரியாவின் அஸாஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டார். இவருடன் இவரது கணவரும் மருமகளும் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 5, 2019 15:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க