யாழ் மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 4, 2019 11:24

யாழ் மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த மாணவனின் சடலம் விடுதியின் அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவன் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 4, 2019 11:24

Default