fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

டில்லியில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்ட விடுமுறை இம்மாதம் 8ம் திகதி வரை நீடிப்பு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 4, 2019 11:20

டில்லியில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்ட விடுமுறை இம்மாதம் 8ம் திகதி வரை நீடிப்பு

காற்று மாசடைந்ததினால் டில்லியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்ட விடுமுறை இம்மாதம் 8ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை டிசம்பர் மாதம் வரை பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளின் பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமானதால் அங்கு பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 4, 2019 11:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க