fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்திய அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் பங்களதேஷ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 4, 2019 11:10

இந்திய அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் பங்களதேஷ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

இந்திய அணிக்கு எதிராக இடம்பெற்ற முதலாவது 20 – 20 போட்டியில் பங்களதேஷ் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டி நேற்றையதினம் டெல்லியில் இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது. 149 எனும் வெற்றியிலக்கை பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களதேஷ் அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. குறித்த வெற்றியின் ஊடாக 3 போட்டிகளை கொண்ட 20 – 20 தொடரில் 1 க்கு 0 எனும் என பங்களதேஷ் அணி முன்னிலை வகிக்கிறது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 4, 2019 11:10

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க