fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 3, 2019 13:30

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேர் கைது

நாட்டில் கடல் எல்லையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த இரு ட்ரோடலர் படகுகளும் கடற்படையினர் வசமாக்கப்பட்டுள்ளன. வடக்கு கடற்படை முகாம் படையினரால் நெடுந்தீவு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்ழைகயின் போதே மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கைதான மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்கான யாழ் கடற்றொழில் உதவி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 3, 2019 13:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க