fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் நாளை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 3, 2019 13:18

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் நாளை

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது. மூன்று நாட்கள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுமென தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 31ம் திகதி 22 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுகாதார அதிகாரிகள், பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் இணைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் அனுர ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 3, 2019 13:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க