Country | Buying | Selling | |
![]() | Dollar | 174.31 | 178.06 |
USA | |||
![]() | Pound | 219.38 | 226.29 |
UK | |||
![]() | Euro | 195.48 | 202.19 |
EU | |||
![]() | Yen | 1.59 | 1.65 |
Japan | |||
![]() | Yuan | 25.11 | 26.28 |
China | |||
![]() | Dollar | 120.42 | 125.45 |
Australia |
தெங்கு தொழிற்துறை அபிவிருத்திக்கென செயற்பாட்டு குழு
Related Articles
தெங்கு தொழிற்துறை அபிவிருத்திக்காக செயற்பாட்டு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. தெங்கு தொழிற்துறையில் நிலவும் பிரச்சினை மற்றும் நிர்வாகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை நிவர்த்திக்கும் வகையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.