தேர்தல் காலத்தில் அமெரிக்க விரோத அச்சத்தை ஏற்படுத்தாமல், மிலேனியம் சலேன்ஞ் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மூலம் நாட்டுக்கு ஏற்படவுள்ள ஆபத்து குறித்து உடனடியாக தெளிவுபடுத்துமாறு மங்கள சமரவீர எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சவால்விடுத்துள்ளார். மிலேனியம் சலேன்ஞ் ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் போலி பிரச்சாரங்கள் தொடர்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

மிலேனியம் சலேன்ஞ் ஒப்பந்தத்தின் ஆபத்து குறித்து உடனடியாக தெளிவுபடுத்துமாறு அமைச்சர் மங்கள சவால்
படிக்க 0 நிமிடங்கள்