fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக 3 தினங்களுக்குப் பின்பே தங்களது நிலைப்பாட்டை அறிவிக்க முடியும்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 2, 2019 14:17

சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக 3 தினங்களுக்குப் பின்பே தங்களது நிலைப்பாட்டை அறிவிக்க முடியும்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக 3 தினங்களுக்குப் பின்பே தங்களது நிலைப்பாட்டை அறிவிக்க முடியுமென தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 2, 2019 14:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க