fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மூவர் கைது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 2, 2019 14:04

புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மூவர் கைது

புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதில் இருவர் ஆசிரியர் எனவும் ஒருவர் பாடசாலை காவலாளி எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். தபால்மூல வாக்கெடுப்பின் போதே குறித்த மூவரும் தாம் புள்ளடியிட்ட வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இதேவேளை இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்ட மேலும் சிலர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 2, 2019 14:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க