fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை – அவுஸ்திரேலிய மூன்றாவது T20 போட்டி இன்று

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 1, 2019 13:41

இலங்கை – அவுஸ்திரேலிய மூன்றாவது T20 போட்டி இன்று

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டுவெண்டி – 20 தொடரின் மூன்றாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி பிற்பகல் 1.40 க்கு மெல்பேனில் போட்டி ஆரம்பமாகும். அவுஸ்திரேலிய அணி ஏற்கனவே போட்டியில் 2 – 0 என்ற அடிப்படையில் முன்னிலையிலுள்ளது. இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றவுள்ளதாக அவஸ்திரேலிய அணித்தலைவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் இலங்கை அணி இன்றையதினம் போட்டியில் கட்டாயம் வெற்றிபெறும் எதிர்பார்ப்புடனேயே களமிறங்கவுள்ளதாக அணித்தலைவர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 1, 2019 13:41

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க