fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் விசேட படைப்பிரிவினரால் கைது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 1, 2019 13:09

போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் விசேட படைப்பிரிவினரால் கைது

போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் விசேட படைப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் புத்தளம் நகரில் கைதுசெய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் போதைப்பொருளை எடுத்துச்சென்ற நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் விசேட படைப்பிரிவு தெரிவித்துள்ளது. ம

ற்றைய சந்தேகநபர் அனுராதபுரத்தில் கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து 50 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளை பயன்படுத்தும் உபகரணங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்;டுள்ளன

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 1, 2019 13:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க