fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 31, 2019 16:19

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் நாள் இன்றாகும். கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெறும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் முதலாம் நாளன்று நான்கு புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன.

16 வயதிற்கு உட்பட்ட 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவல கல்லூரியைச் சேர்ந்த சித்தும் ஜயசுந்தர போட்டி சாதனையை நிலைநாட்டியுள்ளார். 20 வயதிற்கு உட்பட்ட ஆடவருக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ஏ புவிதரன் சாதனை நிலைநாட்டியுள்ளார். 18 வயதிற்கு உட்பட்ட ஈட்டி எறிதல் போட்டியில் கொழும்பு சென் பீற்றர்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ருமேஸ் தரங்க சாதனையை நிலைநாட்டினார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 31, 2019 16:19

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க