fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கமரூனில் ஏற்பட்ட மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 31, 2019 12:52

கமரூனில் ஏற்பட்ட மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரிப்பு

கமரூனில் ஏற்பட்ட மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 26 குழந்தைகள் உள்ளடங்குவதாக கமரூன்தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 30 ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன், மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 31, 2019 12:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க