fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கென விரிவுபடுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 31, 2019 12:43

சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கென விரிவுபடுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள்

சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கென விரிவுபடுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. தேசிய அறக்கட்டளை நிதியம் தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதை மேலும் மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. சிறுவர்களின் பாதுகாப்பிற்கென தெளிவுபடுத்தல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 31, 2019 12:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க