சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க உயர்ந்தபட்ச நடவடிக்கைககள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையினால் சேதமடைந்த வீடுகளுக்கு முற்பணக் கொடுப்பனவுகளும் வழங்கப்படவுள்ளன. 25 மாவட்டங்களில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன என்றும் அமைச்சர் கூறினார்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை
படிக்க 0 நிமிடங்கள்