என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்டுகின்றன கடன் திட்ட நடைமுறையின் ஊடான வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் இறுதி வரை இத்திட்டத்தின் ஊடாக 40 ஆயிரத்து 240 பயனாளிகளுக்கு 70 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது.

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் திட்ட நடைமுறையின் ஊடான வசதிகளை மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி
படிக்க 0 நிமிடங்கள்