fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டின் இரண்டாவது தேசிய வைத்தியசாலை கண்டியில் அங்குரார்ப்பணம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 30, 2019 12:59

நாட்டின் இரண்டாவது தேசிய வைத்தியசாலை கண்டியில் அங்குரார்ப்பணம்

இலங்கையின் 2 வது தேசிய வைத்தியசாலை இன்று மக்களின் உரிமைக்கு வழங்கப்பட்டுள்ளது. கண்டி போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் சற்றுமுன்னர் இடம்பெற்றது. பிரதமர் ரணில்விக்கிரமசிங்க உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இவ்வைத்தியசாலையில் சகல நிர்வாக நடவடிக்கைகளும் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ளது. கண்டி போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாற்றப்பட்டதன் ஊடாக கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட சுகாதார சேவை மேலும் விஸ்த்தரிக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 30, 2019 12:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க