fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹம்பாந்தோட்ட, முலட்டியான கல்வி வலயத்திலுள்ள சகல பாடசாலைகளும் நானை மூடப்படும்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 29, 2019 18:09

ஹம்பாந்தோட்ட, முலட்டியான கல்வி வலயத்திலுள்ள சகல பாடசாலைகளும் நானை மூடப்படும்

சீரற்ற காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்ட மாவட்டத்திலும் மாத்தறை மாவட்டத்தில் முலட்டியான கல்வி வலயத்திலுள்ள சகல பாடசாலைகளும் நானை மூடப்படுமென தென்மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார். நாளை முதல் காலநிலை சீரடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 29, 2019 18:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க