முகப்பு
தேசிய செய்திகள்
சர்வதேசம்
வணிகம்
விளையாட்டு
பொழுதுபோக்கு
தொழில்நுட்பம்
வானிலை
தமிழ்
සිංහල
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
முகப்பு
தேசிய செய்திகள்
சர்வதேசம்
வணிகம்
விளையாட்டு
பொழுதுபோக்கு
தொழில்நுட்பம்
வானிலை
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
இடி மின்னல் மற்றும் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை
ஐப்பசி 29, 2019
வகை:
தேசிய செய்திகள்
,
வானிலை அறிவிப்பு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A
A
A
A
Reset
தென் மேற்கு வங்களாவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையினால் நாட்டை சூழவுள்ள கடலில் வலுவான காற்றுடன் கூடிய மழைபெய்யும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதனால் இந்தப் பிரதேசங்களில்கடல் நடவடிக்கையிலோ, கடற்றொறில் நடவடிக்கைகளிலோ ஈடுபட வேண்டாம் என்றுஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா, தென், மேல், வடமேல், மத்திய, சப்ரகமுவமற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 150-200 மி.மீ அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar
News
அண்மைய செய்திகள்
எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
46 நிமிடங்கள் முன்னர்
தேசிய செய்திகள்
குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
57 நிமிடங்கள் முன்னர்
தேசிய செய்திகள்
இன்று புனித வெள்ளி
1 மணத்தியாலம் முன்னர்
அண்மைய செய்திகள்
சில இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை..
1 மணத்தியாலம் முன்னர்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
முகப்பு
தேசிய செய்திகள்
சர்வதேசம்
வணிகம்
விளையாட்டு
பொழுதுபோக்கு
தொழில்நுட்பம்
வானிலை
தமிழ்
සිංහල
© 2024
ITN News
- Powered by
ITN DIgital
.