தேர்தல் காலத்தில் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் அதிக கவனம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 29, 2019 11:08

தேர்தல் காலத்தில் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் அதிக கவனம்

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம்  தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக தேசிய தேர்தல் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பான அறிவுறுத்தல்கள் அனைத்து அமைச்சு செயலாளர்களுக்கும் ,அரச நிறுவன தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் முகாமைத்துவ நிலையத்தின் பொறுப்பதிகாரி பி.பீ.சி.குலரட்ன தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 29, 2019 11:08

Default