fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முழு உலகையும் சோகத்தில் ஆழ்த்தி குழந்தை சுஜித் உலகிற்கு விடை கொடுத்தார்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 29, 2019 10:23

முழு உலகையும் சோகத்தில் ஆழ்த்தி குழந்தை சுஜித் உலகிற்கு விடை கொடுத்தார்

ஆழ்துளைக் கிணற்றில் தவறி வீழ்ந்த சிறுவன் சுர்ஜித்தை உயிருடன் மீட்கும் 80 மணிநேர போராட்டம் தோல்வியில் நிறைவடைந்தது. சிறுவனின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திருச்சி – நடுக்காட்டுப்பட்டி பகுதியில் 2 வயதான சுர்ஜித் கடந்த வெள்ளிக்கிழமை ஆழ்துளைக் கிணற்றுக்குள் வீழ்ந்த நிலையில், பல்வேறு முயற்சிகளினூடாக அவரை உயிருடன் மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், இன்று அதிகாலை சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 29, 2019 10:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க