fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அவுஸ்திரேலியாவில் விதிமுறைகளை மீறும் வாகன சாரதிகளின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள அனுமதி

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 29, 2019 10:17

அவுஸ்திரேலியாவில் விதிமுறைகளை மீறும் வாகன சாரதிகளின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள அனுமதி

அவுஸ்திரேலியாவில் விதிமுறைகளை மீறும் வாகன சாரதிகளின் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்துவதற்கான அதிகாரம் பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. சனநெரிசல் மிக்க பகுதிகளில் வாகனத்தை வேகமாக செலுத்தி வன்முறை செயலில் ஈடுபட முயற்சிக்கும் சாரதிகளுக்கு, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

காரை வேகமாக செலுத்தி மக்கள் மீது மோதச் செய்யும் சம்பவங்கள் அந்நாட்டில் அதிகளவில் பதவாகிவருகின்றன. இதனை தடுப்பதற்கே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 29, 2019 10:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க