fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதையல் தோண்டிய 8 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 26, 2019 15:24

புதையல் தோண்டிய 8 பேர் கைது

புதையல் தோண்டிய 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமண மற்றும் கல்கிரியாகம பகுதிகளில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது தமண பகுதியில் மூவரும் கல்கிரியாகம பகுதியில் ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 26, 2019 15:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க