fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கோட்டப்பாய சஹ்ரானை பயன்படுத்தி தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கின்றார் : சுஜீவசேனசிங்க

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 26, 2019 15:03

கோட்டப்பாய சஹ்ரானை பயன்படுத்தி தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கின்றார் : சுஜீவசேனசிங்க

கோட்டப்பாய ராஜபக்ச, சஹ்ரானை பயன்படுத்தி தேர்தலில் வெற்றிபெற முயற்சிப்பதாக ராஜாங்க அமைச்சர் சுஜீவசேனசிங்க தெரிவித்துள்ளார். இனவாதத்தை தூண்டி மக்களிடம் வாக்குகளை பெறும் முயற்சியில் மொட்டு கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். எனினும் மக்கள் இனவாத கோஷங்களுக்கு துணைபோகமாட்டார்கள். சிந்தித்து செயற்படும் மக்கள் இனவாதசக்திகளை ஓரம்கட்டுவார்கள் என ராஜாங்க அமைச்சர் சுஜீவசேனசிங்க தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 26, 2019 15:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க