fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 25, 2019 15:36

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் டொக்லஸ் கன்டி பகுதியில் அதிகமான பனிப்பொழிவு காணப்படுகிறது.

மார்க்கங்களில் பனிமூட்டம் காணப்படுவதால் வாகன சாரதிகள் அவதானத்துடன் பயணிக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை பொதுமக்களுக்கும் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாமென குளிர்கால புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 25, 2019 15:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க