fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இங்கிலாந்து அணிக்கெதிரான T20 தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி பெயரிடப்பட்டுள்ளது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 25, 2019 15:32

இங்கிலாந்து அணிக்கெதிரான T20 தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி பெயரிடப்பட்டுள்ளது

இங்கிலாந்து அணிக்கெதிரான ருவென்றி – 20 கிரிக்கட் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி பெயரிடப்பட்டுள்ளது. அணித்தலைவராக டிம் சௌத்தி நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன்  காயமடைந்துள்ளதால் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. சகலதுறை ஆட்டக்காரர் ஜிமி நீசம்  மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். காயத்திலிருந்து மீண்டுள்ள லொக்கி பேர்க்யூசன் மற்றும் பிலயர் டிக்னரும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ருவென்றி – 20 தொடர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 25, 2019 15:32

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க