fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உர பிரச்சினை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 25, 2019 14:38

உர பிரச்சினை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

உர பிரச்சினை தொடர்பில் அறிவிக்க தேசிய உரசெயலக காரியாலயம், தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. எதிர்வரும் போகத்திற்கு தேவையான பசளை உரிய முறையில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேசிய உரசெயலக காரியாலயம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பசளை விநியோகத்தின்போது ஏதேனும் குழறுபடிகள் காரணப்படுமாயின் அது குறித்து 011 20 34 32 9 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு, தேசிய உரசெயலக காரியாலயம் விவசாயிகளிடம் கோரியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 25, 2019 14:38

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33