பாடசாலை மட்டத்தில் கிரிக்கட் விளையாட்டை பிரபல்யப்படுத்துவதற்கு பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டுமென அமைச்சர் அர்ஜூன ரணத்துங்க தெரிவித்துள்ளார்.
மேலும் தேவையற்ற நபர்களை கிரிக்கட் விளையாட்டிலிருந்து நீக்குவதற்கு அதற்கு பொறுப்பான அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதனை தான் வரவேற்பதாக அர்ஜூன ரணத்துங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.