fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

2015 ம் ஆண்டு தோல்வியடையச் செய்யப்பட்ட அரசாங்கத்தை மீண்டும் அமைக்க இடமளிக்க கூடாது : அநுரகுமார

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 24, 2019 14:48

2015 ம் ஆண்டு தோல்வியடையச் செய்யப்பட்ட அரசாங்கத்தை மீண்டும் அமைக்க இடமளிக்க கூடாது : அநுரகுமார

2015 ம் ஆண்டு தோல்வியடையச் செய்யப்பட்ட அரசாங்கத்தை மீண்டும் அமைக்க இடமளிக்க கூடாதென ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அவர்களின் பிழைகளினாலேயே மக்கள் ஆட்சியை மாற்றினர். எனவே மீண்டும் அவர்களை தெரிவுசெய்யக்கூடாதென வெல்லவாய பகுதியில் இடம்பெற்றமக்கள் சந்திப்பின்போது அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 24, 2019 14:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க